திமுகவின் கோட்டையை உடைக்க வியூகம் வகுக்கும் விஜய்!

14809பார்த்தது
திமுகவின் கோட்டையை உடைக்க வியூகம் வகுக்கும் விஜய்!
திமுகவின் கூட்டணிக் கட்சிகளைத் தன்வசப்படுத்திய தவெக, அடுத்ததாக திமுகவின் அதிருப்தி சீனியர் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை இழுக்க 'இரண்டாம் கட்ட நகர்வை' (Phase-2) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி ஆட்சி என்பதால் பதவி உத்தரவாதத்துடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள திமுக தலைமை, தலைவர்களைத் தக்கவைக்க அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி