விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு என தகவல்

55பார்த்தது
விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு என தகவல்
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக 108 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில், 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்த சூழலில் ஆட்சியமைத்த பிறகு மீதமுள்ள 6 எம்எல்ஏக்களின் பலத்துடன் பெரும்பான்மையை நிரூபிக்க கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மீண்டும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என கூறப்படுகிறது.