”2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே விஜய் தான்”.. ஜேசிடி பிரபாகர்

21பார்த்தது
சென்னை: “யாரை வீட்டிற்கு அனுப்பவேண்டுமோ அவர்களை வீட்டிற்கும், யாரை கோட்டைக்கு அனுப்பவேண்டுமோ அவர்களை கோட்டைக்கும் அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்” என தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் ஜேசிடி பிரபாகர் பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததற்கு விஜய் தான் காரணம். அப்போது, விஜய் மக்கள் இயக்கம் மூலம் அதிமுகவிற்கு வேலை செய்யக்கூறினார். அதன் காரணமாகவே அதிமுக வெற்றிப் பெற்றது” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி