டெல்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்

4பார்த்தது
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது டெல்லியில் இருந்து கிளம்பியுள்ளார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தற்போது தனி விமானம் மூலம் சென்னை கிளம்பியுள்ளார். பிற்பகல் 12- 1 மணிக்கு அவர் சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Thanks: ANI

தொடர்புடைய செய்தி