விஜய் வேளச்சேரியில் போட்டியிட வாய்ப்பு

47பார்த்தது
விஜய் வேளச்சேரியில் போட்டியிட வாய்ப்பு
தவெக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் குழு, தொகுதிகளில் கள நிலவரம் குறித்து அறிய ரகசிய சர்வே எடுத்தது. ஆரம்பத்தில் சென்னையை தவிர்த்து வேறு தொகுதியில் போட்டியிட நினைத்த விஜய்க்கு, கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால் வேளச்சேரியில் களம் இறங்கலாம் என தேர்தல் வியூக வகுப்பாளர் பரிந்துரைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி