விஜய் பரப்புரை.. பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

22426பார்த்தது
விஜய் பரப்புரை.. பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
கரூரில் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்ர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று (செப்.27) தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தைகள், பெண்கள் உள்பட 36 உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கரூர் மருத்துவமனையில் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த கோர சம்பவம் குறித்து விஜய் பதிலளிக்காமல் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி