விஜய் கட்சியில் இருந்து விலகினார்

55பார்த்தது
விஜய் கட்சியில் இருந்து விலகினார்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகிய காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் ஆர். ஜெகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். கரூர் சம்பவத்துக்குப் பிறகு இளைஞரணி, மகளிரணி, தொண்டரணி என கட்சியில் விஜய் மேற்கொண்டு வரும் மாற்றங்கள் வேகம் பெற்றுள்ள நிலையில், இந்த இணைவு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி