விஜய் சொன்ன பதில்.. ஆதாரங்களை கேட்டு சிபிஐ அதிரடி

0பார்த்தது
விஜய் சொன்ன பதில்.. ஆதாரங்களை கேட்டு சிபிஐ அதிரடி
கரூர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று (ஜன.19) விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது விஜய்யிடம் அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதற்கும் “வாகனம் எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றிதான் நடந்து கொண்டோம். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறவிட்டது” என விஜய் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், ‘அதற்கான ஆதாரங்களை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டும்’ என சிபிஐ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி