விஜய் அரசியலுக்கு சென்றதால் திரையுலகிற்கு இழப்பு இல்லை: இயக்குநர் அட்லீ

0பார்த்தது
விஜய் அரசியலுக்கு சென்றதால் திரையுலகிற்கு இழப்பு இல்லை: இயக்குநர் அட்லீ
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று மக்களுக்கான நல்ல விஷயங்களை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவில் இல்லாததால் திரைத்துறைக்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மக்கள் நன்மை பெறும்போது எதுவுமே இழப்பாக தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் நடித்தால் அவரை வைத்து நிச்சயமாக ஒரு நல்ல திரைப்படத்தை இயக்குவேன் என்றும் அட்லீ பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி