முதல்முறையாக பந்தல் அமைக்கப்பட்டு நடைபெறும் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி

8382பார்த்தது
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை (பிப். 23) தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கோடை வெப்பத்தை தவிர்க்க முதன்முறையாக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ள நிலையில், க்யூ ஆர் கோடு (QR Code) உள்ள 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 900 போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பின் மூலம் 2026 தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி