விஜய்யின் தந்தைக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு

41பார்த்தது
விஜய்யின் தந்தைக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில், தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் தந்தை, SA சந்திரசேகருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரது தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது, ரூ.8 கோடி வரை முறைகேடு நடந்ததாக சந்திரசேகர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி