தளவாய் சுந்தரத்திற்கு விஜய் மாஜி மேலாளர் ஆதரவு

1பார்த்தது
தளவாய் சுந்தரத்திற்கு விஜய் மாஜி மேலாளர் ஆதரவு
நடிகர், தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும் திரைப்பட இயக்குநருமான பி.டி. செல்வகுமார், திமுகவில் இருந்து விலகிய நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். குமரியில் நேற்று (ஏப்., 08) செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் எனக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்கள். தேர்தல் நேரத்தில் என்ன ஏமாற்றி விட்டார்கள். இதனால் கலப்பை மக்கள் இயக்கம் நிர்வாகிகள் எனது நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவை தெரிவிக்கிறோம் என கூறினார்.

தொடர்புடைய செய்தி