பிப்ரவரி 20-ல் மீண்டும் வெளியாகும் விஜயின் "கில்லி" திரைப்படம்

0பார்த்தது
பிப்ரவரி 20-ல் மீண்டும் வெளியாகும் விஜயின் "கில்லி" திரைப்படம்
தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'கில்லி' திரைப்படம் பிப்.20-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த ஆண்டு மறுவெளியீடு செய்யப்பட்டபோது ரூ.50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த இத்திரைப்படம், தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் மீண்டும் திரைக்கு வருகிறது. பெரிய படங்கள் இல்லாத நிலையில், இந்த மறுவெளியீடு திரையரங்குகளுக்கு நல்ல வசூலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி