தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு

4572பார்த்தது
சென்னை: அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் 1ஆம் தேதி முதல் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த கூறியுள்ளார். தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளை வழிநடத்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்ட அவர், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 தேர்தல் பணிமனைகளை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்பதால் பணிகளை விரைவுபடுத்த தவெக நடவடிக்கை எடுத்துள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி