விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு புதுச்சேரியில் சிறப்புக் காட்சி அனுமதி

138பார்த்தது
புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. நாளை திரையிடப்படவுள்ள இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு, அங்குள்ள 13 திரையரங்குகளிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை காலை 7 மணிக்கே அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இப்படத்தின் சிறப்பு காட்சியை காணலாம்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி