ஊடுருவல் அதிகரித்தால் விஜய் அரசியல் கேள்விக்குறியாகும்: திருமாவளவன்

31பார்த்தது
ஊடுருவல் அதிகரித்தால் விஜய் அரசியல் கேள்விக்குறியாகும்: திருமாவளவன்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக இணையவிருப்பதாக கூறப்படும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று (நவ.26) செய்தியாளர்களை சந்தித்த அவர், "செங்கோட்டையனின் இந்த முடிவு தன்னிச்சையானதா என தெரியவில்லை. தவெக தலைவர் விஜய் கவனமாக இருக்க வேண்டும். ஊடுருவல்கள் அதிகரித்தால், அவரது அரசியல் கேள்விக்குறியாக மாறும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி