நடிகையுடன் தகாத உறவு என கூறி ஒரு பக்கம் விஜய் - சங்கீதா விவாகரத்து செய்தி வெளியாகி வைரலாகி வரும் இந்த நேரத்தில், தற்போது சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி சங்கீதா சொந்தமாக பல தாெழில்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சங்கீதாவிற்கு ரூ.400 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.