விஜய் சேலம் மக்கள் சந்திப்பு.. பாதுகாப்பு இளைஞர் படை பயிற்சி

4565பார்த்தது
விஜய் கூட்டத்துக்கு தவெக புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. சீலநாயக்கன்பட்டி தனியார் மைதானத்தில் பாதுகாப்புப் படை இளைஞர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட தமிழன் பார்த்திபன், வெயிலில் 6 மணி நேரம் தண்ணீர், சோறு இல்லாமல் தளபதிக்காக நிற்க வேண்டும் என கூறினார். தலைவரை காணும் ஆர்வத்தில் மலைப்பகுதிகளுக்கு செல்லக் கூடும் என்பதால் அதையும் கண்காணிக்க அறிவுறுத்தினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி