விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நடிகர் ஆரி ஆவேசம்

1பார்த்தது
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நடிகர் ஆரி ஆவேசம்
தவெக தலைவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்தி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து நடிகர் ஆரி கூறுகையில், “யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கருத்து சொல்வது அநாகரிகமானது. விஜய்க்கு மட்டுமல்ல. பலருக்கும் இதுபோன்று நடக்கிறது. அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல” என்றார்.

தொடர்புடைய செய்தி