ரோபோ ஷங்கர் மகளை திட்டிய விஜய்.. திமுக Ex MP விமர்சனம்

0பார்த்தது
ரோபோ ஷங்கர் மகளை திட்டிய விஜய்.. திமுக Ex MP விமர்சனம்
தவெக வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசியதற்கு தவெகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் நிர்மல்குமாரின் எக்ஸ் பதிவை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ள திமுக Ex MP எம்.எம்.அப்துல்லா, 'பிகில்' படத்துல நடிகர் விஜய் ரோபோ ஷங்கர் மகளைப் பார்த்து என்னமோ ஒரு வார்த்தை சொல்லி அடிக்கடி திட்டுவாரே, அது என்ன வார்த்தை சொல்லி திட்டுவாரு? உங்களுக்கு நியாபகம் இருக்கா? எனக்கு நியாபகம் இல்லை. உங்க தலைவர்கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க' என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி