பிக் பாஸ் 9 போட்டியில் இருந்து வெளியேறிய இயக்குநர் பிரவீன் காந்தி, விஜய் சேதுபதி குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “பிக் பாஸ் நிகழ்ச்சியில், கமல்ஹாசன் போட்டியாளர்கள் பேசுவதற்கு நேரம் கொடுப்பார், தவறுகளைப் பக்குவமாகக் சுட்டிக் காட்டுவார். ஆனால், விஜய் சேதுபதிக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அவர் இந்த சீசன் பாதியிலேயே கிளம்பிவிடுவார்” என தெரித்துள்ளார்.