விஜய் சேதுபதியின் கருத்து - விஜய் டிவி விளக்கம்

7பார்த்தது
விஜய் சேதுபதியின் கருத்து - விஜய் டிவி விளக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தலைவர் மற்றும் தலைமைத்துவம் குறித்துப் பேசியது தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவதாகக் கூறி இணையத்தில் சர்ச்சையும் எதிர்ப்பும் கிளம்பியது. இதற்கு விளக்கமளித்துள்ள விஜய் தொலைக்காட்சி நிர்வாகம், "பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸில் கூறப்படும் கருத்துகள் நிகழ்ச்சிச் சூழலுக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைப் பிரதிபலிப்பதாகவோ அல்லது அங்கீகரிப்பதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது" எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி