தலைவன் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தையே நடிகர்
விஜய் சேதுபதி தெரிவித்ததாகவும், அதை தங்களோடு ஒப்பிட்டுக்கொண்டு தவெகவினர் கோபப்படுவது ஏன் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கிண்டியில் இன்று (செப்.16) பேட்டியளித்த அவர்,
அரசியல் தெரிந்தவர்கள் மற்றும் பேசுபவர்களிடம் மட்டுமே வ
ிவாதிக்க முடியும் என்றும், அவதூறு பேசுபவர்களிடம் பேச முடியாது என கூறினார். மேலும்,
விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கள் கடந்த கால ஆட்சியாளர்களை கூட சாரும் என்று பேசினார்.
நன்றி:பாலிமர்