இந்திய ஆல்-ரவுண்டர்
விஜய் சங்கர் உள்நாட்டு மற்றும்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 2012 முதல் தமிழ்நாடு அணிக்காகவும், பின்னர் திரிபுரா அணிக்காகவும் விளையாடிய அவர், 77 முதல்தர போட்டிகளில் 4,253 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவுக்காக 21 சர்வதேச போட்டிகளிலும்,
சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச் உள்ளிட்ட அணிகளுக்காக 78
ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர், புதிய வாய்ப்புகளுக்காக இந்முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.