விஜய் கவனமாக இருக்க வேண்டும் - விசிக திருமாவளவன்

35பார்த்தது
விஜய் கவனமாக இருக்க வேண்டும் - விசிக திருமாவளவன்
பாஜகவிடம் தவெக தலைவர் விஜய் கவனமாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், MLA பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன் முடிவு தன்னிச்சையானதா அல்லது அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவரது கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் இருப்பதாகவும், மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி