பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும்: ஆதவ் அர்ஜூனா

7986பார்த்தது
தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டடுள்ளது. பெரம்பூர் தொகுதியில் இன்று (பிப்.22) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இந்த தீர்மானத்தை விருப்பமாக முன்மொழிந்தார். இந்நிலையில், இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:News18