விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்- தமிழருவி மணியன்

27பார்த்தது
விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்- தமிழருவி மணியன்
சமூக நோக்கத்திற்காக விஜய் வலிமையான கட்சியான அதிமுகவுடன் கூட்டணிக்கு வரவேண்டும் என தமிழருவி மணியன் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரோட்டில் தனது கட்சியை தமாகவுடன் இணைக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூக நோக்கத்திற்காக விஜய் சில தியாகங்களை செய்ய வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டிய மிகப்பெரிய வேலை நம் முன்னாள் உள்ளது. முடிந்தால் விஜய் தனது முதல்வர் கனவை தியாகம் செய்துவிட்டு அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி