சென்னை தலைமைச் செயலகம் சென்ற முதலமைச்சர் விஜய், அவரது அலுவலகத்துக்கு சென்று முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார். அங்கு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தனது அலுவல் பணிகளை முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், என்.ஆனந்த். வெங்ட்ரமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.