திடீரென நெஞ்சை பிடித்து கலங்கிய விஜய்.. கூட்டத்தில் பரபரப்பு

7422பார்த்தது
வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய், திடீரென உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார வாகனத்தின் மீது நின்று, "என் மீது அவதூறு பரப்புவது, மக்கள் மீது அவதூறு பரப்புவதற்கு சமம். விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல, இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி’’ என பேசும்போதே உணர்ச்சிவசப்பட்டு நெஞ்சை பிடித்து விஜய் கண்கலங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி