சைக்கிளில் சென்று திமுகவுக்கு விஜய் ஆதரவு.. அன்பில் மகேஷ் பேட்டி

54பார்த்தது
தவெக தலைவர் விஜய், திமுகவுக்கு ஆதரவு கொடுத்ததாக கூறப்படும் தகவலுக்கு அன்பில் மகேஷ் பதில் கொடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், சைக்கிளில் சென்று திமுகவுக்கு விஜய் ஆதரவு கொடுத்ததாக தவெக பொதுக்குழு கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா கூறினார். இதுகுறித்து திருச்சியில் இன்று (நவ.6) செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் கூறுகையில், “தவெக கூட்டத்தில், அவர்களுக்கு ஆதரவாக தான் பேசுவார்கள்” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

நன்றி: மாலைமலர்

தொடர்புடைய செய்தி