விஜய் பதவியேற்பு.. மு.க.ஸ்டாலின், இபிஎஸ்-க்கு அழைப்பு

11பார்த்தது
விஜய் பதவியேற்பு.. மு.க.ஸ்டாலின், இபிஎஸ்-க்கு அழைப்பு
தவெக தலைவர் விஜய் இன்று (மே 10) பதவியேற்கும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆதரவு அளித்துள்ள நிலையில், அந்த கட்சி நிர்வாகிகளும், தலைவர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி