விஜய் இன்று கன்னியாகுமரியில் பரப்புரை

3பார்த்தது
கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய் இன்று (ஏப்., 12) வாகன பரப்புரை மேற்கொள்கிறார். மகாதானபுரம், ஜீரோ பாயிண்ட் சந்திப்பு அருகே விஜய் உரையாற்றுகிறார். சாலை வலம், பரப்புரைக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. நேற்றைய தினம் கடலூரில் நடைபெற இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்ட நிலையில், அம்மாவட்ட தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி