காரைக்குடியில் விஜய் நாளை பரப்புரை.. மரங்களுக்கு பாதுகாப்பு

18பார்த்தது
தவெக தலைவர் விஜய், நாளை (ஏப்.10) காரைக்குடியில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏறாமல் இருக்க டிரான்ஸ்ஃபார்மர்கள், மின் கம்பங்கள், உயரமான மரங்களுக்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய், தொடர்ந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நன்றி: DinakaranNews

தொடர்புடைய செய்தி