நெல்லை, தூத்துக்குடியில் விஜய் இன்று பரப்புரை

0பார்த்தது
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்., 08) பரப்புரை மேற்கொள்கிறார். நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் இன்று மதியம் 1 மணிக்கும், தூத்துக்குடியில் மாலை 3 மணிக்கும் பரப்புரை மேற்கொள்கிறார். 
இந்த பரப்புரையின் போது, விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் யாரும் பின்தொடர வேண்டாம் என்றும், சிறுவர்கள், கர்ப்பிணிகள் நேரில் வர வேண்டாம் எனவும் தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி