தவெக மா.செ.க்களுடன் விஜய் இன்று ஆலோசனை

3589பார்த்தது
தவெக மா.செ.க்களுடன் விஜய் இன்று ஆலோசனை
தவெக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் திடீரென அறிவித்துள்ளார். இன்று (பிப்.10) காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், மா.செ.க்களுடன் அவர் தனித்தனியே பேச உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் தவெகவின் பலம், பலவீனங்களை கேட்டறிந்து, தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்த அறிவுரைகளையும் விஜய் வழங்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி