காஞ்சிபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்

1பார்த்தது
காஞ்சிபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை (நவ.23) காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், இந்த மக்கள் சந்திப்பு நடைபெறுவதாகவும், 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி