தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தனது கட்சி அலுவலகத்தில் விருப்பமனு வழங்கும் பணியை சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். காணொளி காட்சி மூலம் நடந்த மா.செக்கள் கூட்டத்தில் பேசிய ஆனந்த், பட்டியலில் மா.செக்கள் பெயர் இல்லையென்றால் யாரும் வருத்தப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.