நாளை டெல்லி செல்லும் விஜய், பிரதமருடன் சந்திப்பு!

8814பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தவெக தலைவர் விஜய் நாளை (மே 27) டெல்லி செல்ல உள்ளார். இந்த அரசுமுறை பயணத்தின் போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சந்திப்பில், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி