சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய விஜய் டிவி

4608பார்த்தது
சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய விஜய் டிவி
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘மை லார்ட்’ திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் போஸ்டர் மூலம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.