"இலங்கைப் போரின் போது ரூ.500 கொடுத்தவர் விஜய்”.. திமுக நிர்வாகி சாடல்

4461பார்த்தது
"இலங்கைப் போரின் போது ரூ.500 கொடுத்தவர் விஜய்”.. திமுக நிர்வாகி சாடல்
வேலூரில் இன்று (பிப்.23) பேசியதைத் தொடர்ந்து, அவரது பேச்சை திமுக மூத்த தலைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “தன்னை சுற்றி தான் தமிழ்நாடு இயங்குவதாக விஜய் நினைக்கிறார். 2009ல் இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது, நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து நிதி திரட்டினார்கள். சாதாரண திரைத்துறையினர் கூட ரூ.5,000 கொடுத்தார்கள். ஆனால் தம்பி விஜய் கொடுத்தது வெறும் ரூ.500. இதுதான் இனப்பற்றா? இதற்கு தான் தமிழ்நாடு உங்கள் பின்னாடி நிற்குமா?” என்றார்.
Job Suitcase

Jobs near you