அஜித் வீட்டிற்கு த்ரிஷாவுடன் சென்ற விஜய்.. வெளியான வீடியோ

13691பார்த்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் இன்று (மே.30) காலமானார். துபாயிலிருந்து நடிகர் அஜித் வீடு திரும்பிய நிலையில், தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய், அஜித் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகை த்ரிஷாவும் சென்றுள்ளார். வீட்டிற்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நன்றி: X

தொடர்புடைய செய்தி