பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத விஜய்.. சீமான் கருத்து

4097பார்த்தது
தவெக தலைவர் விஜய், பிறந்தநாள் வாழ்த்து கூறாதது குறித்து நாதக சீமான் ஜாலியாக பதிலளித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.12) செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், “விஜய் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் மறந்திருப்பார்” என நகைச்சுவையாக பதிலளித்தார். தொடர்ந்து, விஜய்யை தான் திட்டவில்லை என்றும் கேள்விகள் மட்டுமே எழுப்புவதாகவும் விளக்கம் கொடுத்தார். 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி