“பீகார் தேர்தலில் நடந்ததுதான் தமிழ்நாட்டில் நடக்கும்” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் நேற்று (நவ.15) கூறியதாவது, “SIR-ல் என்ன தவறு இருக்கிறது என்பதை கூறிவிட்டு தவெக விஜய் எதிர்க்கலாம். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் செய்தால், ராகுல் காந்திக்கு கிடைத்த பனிஷ்மெண்ட் தான் விஜய்க்கும் கிடைக்கும்” என விமர்சித்துள்ளார். SIR-க்கு எதிராக தவெக-வினர் இன்று (நவ.16) போராட்டம் நடத்தவுள்ளனர்.