"விஜய்க்கு நிறைய சவால்கள் வரப்போகுது".. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

3பார்த்தது
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார். இன்று (மே.15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஜய் வென்றிருப்பது ஒரு வரலாறு வெற்றிதான். விஜய் அண்ணா நல்லது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். விஜய்க்கு என்னுடைய ஆல் தி பெஸ்ட். என் குடும்பத்தினர் சார்பாகவும் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். நிறைய சவால்களை சந்தித்திருக்கிறீர்கள். இனிமேலும் அதிக சவால்கள் வரப்போகின்றன" என்றார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி