விஜய் இனி விஜயகாந்த் பெயரை பயன்படுத்த சிக்கல்

82பார்த்தது
விஜய் இனி விஜயகாந்த் பெயரை பயன்படுத்த சிக்கல்
தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தவெக தலைவர் விஜய் இனி தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பற்றி பேசினால், அதற்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்வினையாற்றுவார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், விஜய், விஜயகாந்த் பற்றி பேசுவதை தவிர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி அவ்வப்போது பேசி வரும் விஜய், விஜய்காந்த் தனக்கு அண்ணன் என்று குறிப்பிட்டிருந்தார். விஜய்காந்த் பெயரை அரசியல் ரீதியாக பயன்படுத்த ஏற்கனவே பிரேமலதா எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி