திமுக மாணவரணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அளித்த பேட்டியில், "ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கல்வி நிலையங்கள் மீது வன்கொடுமை தாக்குதலை நடத்துகிறது மோடி அரசு. அதை கேள்வி கேட்டாரா எடப்பாடி பழனிசாமி? கல்வி விருது விழாவில் தவெக தலைவர்
விஜய் மாணவர்களுக்கு ரூ.5000 பணம் கொடுத்திருப்பாரா? அந்த மாணவர்களின் தந்தை படிக்க அடித்தளம் அமைத்தது திராவிட கட்சிகள்.
விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால் தமிழ்நாட்டிற்கு பானிபூரி விற்கத்தான் வந்திருப்பார்" என்றார்.