தேர்தல் தடையை நீக்கக்கோரி விஜயபாஸ்கர் மனு

2644பார்த்தது
விராலிமலை மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அதிமுக முன்னாள் MLA-க்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களின் ராஜினாமாவால் காலியான இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்றும், மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் அவதியுறக்கூடாது என்றும் அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

நன்றி:News18

தொடர்புடைய செய்தி