நடுரோட்டில் அநாதையாக நிற்கிறார் விஜயபாஸ்கர் - ரகுபதி விமர்சனம்

15பார்த்தது
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி அணிக்கு திரும்பிய நிலையில், சி.வி.சண்முகமும் விஜயபாஸ்கரும் அவரை சந்திக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், தவெக, அதிமுக என இரு கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட விஜயபாஸ்கரை திமுகவும் சேர்க்காது என்பதால் அவர் நடுரோட்டில் அநாதையாக நிற்பதாக திமுக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி