திருவிழாவிற்கு நன்கொடை கொடுக்க மறுத்த 7 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்

0பார்த்தது
திருவிழாவிற்கு நன்கொடை கொடுக்க மறுத்த 7 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்
கர்நாடகாவில் ஹனுமன் ஒகுலி திருவிழாவிற்கு ரூ.600 நன்கொடை கொடுக்க மறுத்த 7 குடும்பத்தினரை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அவர்களுடன் அன்னம் - தண்ணீர் புழங்க கூடாது, மளிகை கடைகளில் பொருட்கள் வழங்க கூடாது, வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.