நாட்டின் முதுகெலும்பு கிராமங்களே - CM மு.க.ஸ்டாலின்

4பார்த்தது
நாட்டின் முதுகெலும்பு கிராமங்களே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டத்தில் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர், 10,000க்கு மேற்பட்ட ஊராட்சிகளை இணையமூலமாக இணைந்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிருங்கள். தண்ணீரை பணம் போல், பார்த்து பார்த்து செலவு செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

நன்றி: புதிய தலைமுறை